2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

தேசிய தீபாவளி...

Princiya Dixci   / 2015 நவம்பர் 11 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதம அமைச்சர் அலுவலகமும் புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சும் இணைந்து ஏற்பாடு செய்த தேசிய தீபாவளிப் பண்டிகை 2015, அலரி மாளிகையில் நேற்று செவ்வாய்க்கிழமை (10) மாலை நடைபெற்றது. 

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் மற்றும் அமைச்சர் பி. திகாம்பரம் என பலர் இதில் கலந்துகொண்டிருந்தனர். (படப்பிடிப்பு: பிரதீப் பத்திரண)


  Comments - 0

  • மனோ Sunday, 15 November 2015 10:03 AM

    மதமா? கலாச்சாரமா ? அரசியலா இந்தத் தீபாவளிக் கொண்டாட்டம்?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .