2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

தீபாவளி கொண்டாட்டங்கள்...

Princiya Dixci   / 2015 நவம்பர் 10 , மு.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீபாவளி கொண்டாட்டங்களும் வழிபாடுகளும் நாடளாவிய ரீதியில்  இன்று செவ்வாய்க்கிழமை (10) சிறப்பாக நடைபெற்றன. பொதுமக்கள், புத்தாடை அணிந்து ஆலங்களுக்குச் சென்று வழிபாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். தீபாவளி தினத்தில் ஆலங்களிலும் விசேட பூசை, வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றன.

கொழும்பு: சமந்த பெரேரா

 

யாழ்ப்பாணம்: எம்.றொசாந்த்

அம்பாறை: வி.சுகிர்தகுமார்

புத்தளம்: எம்.என்.எம். ஹிஜாஸ், எம்.யூ.எம். சனூன்

மட்டக்களப்பு: எம்.எஸ்.எம்.நூர்தீன், பேரின்பராஜா சபேஷ், எஸ். பாக்கியநாதன்

வவுனியா: ரொமேஷ் மதுசங்க

மன்னார்: மார்க் ஆனந்த்

ஹட்டன்: ரஞ்சித் ராஜபக்ஷ

புஸ்ஸல்லாவ: பா.திருஞானம் 

பதுளை: பாலித ஆரியவன்ச


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .