2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

தாழ் இறங்கும் அபாயம்....

Sudharshini   / 2015 நவம்பர் 12 , மு.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ

நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் நுவரெலியாவுக்கும் நானுஓயாவுக்கும் இடைப்பட்ட  இரண்டு இடங்களில் வீதி தாழ் இறங்கியுள்ளது.

சுமார் 5 மீற்றர் தூரமான வீதி தாழ் இறங்கியுள்ளதால் இவ்வீதி வழியாக ஒரு வழி போக்குவரத்து  மாத்திரமே மேற்கொள்ளப்படுகின்றது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .