Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2025 ஏப்ரல் 24 , மு.ப. 10:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
உள்ளூராட்சி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் வியாழக்கிழமை (24) ஆரம்பமாகியது.
வவுனியாவில்...
க. அகரன்
வவுனியா மாவட்டத்தில் வாக்களிப்பு செயற்பாடுகள் சுமூகமாக ஆரம்பமாகி நடைபெற்று வருவதுடன் வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் தமது தபால் வாக்குகளை அளித்திருந்தனர்
இதேவேளை வவுனியா மாவட்டத்தில் 5550 பேரும், முல்லைத்தீவில் 3807 பேரும் மன்னாரில் 3792 பேருமாக வன்னி தேர்தல் மாவட்டத்தில் 13149 பேரும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .