2025 செப்டெம்பர் 08, திங்கட்கிழமை

தென்.கிழக்கு பல்கலைக்கழகத்தின் 17வது பட்டமளிப்பு விழா...

R.Tharaniya   / 2025 மே 04 , மு.ப. 09:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 17ஆவது ஆண்டு பொது பட்டமளிப்பு விழா,   பல்கலைக்கழகத்தின் பிரதான அரங்கில் சனிக்கிழமை (03) அன்று நடைபெற்றது.

ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி பாயிஸ் முஸ்தபாவின் முன்னிலையில் பதில் உபவேந்தர் யூ.எல்.மஜீத் தலைமையில் சனி,   ஞாயிறு இரு தினங்களாக நடைபெறவுள்ள இப்பட்டமளிப்பு விழாவில் ஆறு அமர்வுகளில் 2077 மாணவர்கள் பட்டங்களைப் பெறவுள்ளனர்.

நூருல் ஹுதா உமர் / எஸ்.அஷ்ரப்கான்/   எஸ்.எம்.ஹனீபா


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X