2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

தேர்தல் பரப்புரை ஆரம்பம்..!

Freelancer   / 2023 பெப்ரவரி 15 , மு.ப. 09:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட தேர்தல் பரப்புரை, திருகோணமலை வில்லூண்றி கந்தன் கோவில் மற்றும் பெரிய மாதா தேவாலய வழிபாட்டைத் தொடர்ந்து நேற்று செவ்வாய்க்கிழமை (14) மாலை ஆரம்பிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர். (N)

(படங்கள் - அ.அச்சுதன்)

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X