Mayu / 2024 பெப்ரவரி 01 , மு.ப. 11:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஸ்கெலியா நோட்டன் பிரதான சாலையில் இன்றைய தினம் (01) தோட்டத்தொழிலாளர்கள் ஒன்றிணைந்து போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.

குறித்த போராட்டத்தில் நாட்டில் சகல பொருட்களும் விலைகள் நாளாந்தம் உயர்ந்த வன்னம் உள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்க கூறிய படி எமக்கு 1700/= சம்பளம் நாளாந்தம் வழங்க வேண்டும் என கோரிக்கைகளை முன் வைத்தும், கோஷங்களை எழுப்பியவாறும் போராட்டத்தை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செ.தி.பெருமாள் , எம்.கிருஸ்ணா
11 minute ago
22 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
22 minute ago
38 minute ago