2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

நீதிமன்றத்தில் ஆஜர்...

Princiya Dixci   / 2015 ஒக்டோபர் 21 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

1.7 மில்லியன் ரூபாய் பெறுமதியான 111 கிராம் ஹெரோய்ன் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் பொரளையில் வைத்து வெலே சுதா என்றழைக்கப்படும் கம்பளை வித்தானகே சமந்த குமாரவின் சகோதரி உட்பட மூன்று பேரை கைது செய்த பொலிஸார், மாளிகாகந்த நீதிமன்றத்தில் இன்று புதன்கிழமை (21) ஆஜர்படுத்தினர். (படப்பிடிப்பு: பிரதீப் பத்திரண)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .