2025 செப்டெம்பர் 07, ஞாயிற்றுக்கிழமை

’’நீதியின் ஓலம்’’ கையெழுத்து வேட்டை ...

Janu   / 2025 ஓகஸ்ட் 26 , பி.ப. 12:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழர்களுக்கு இதுவரை காலமும் நடந்து கொண்டிருக்கும் அநீதிகளுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபைக்கு சமர்ப்பிக்கப்படவுள்ள சர்வதேச நீதி கோரிய "நீதியின் ஓலம்" எனும் மையக் கருத்துடனான பொது மக்கள் கையெழுத்து சேகரிப்பு, முன்னாள் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையில் திங்கட்கிழமை (25) அன்று காரைதீவில் நடைபெற்றது.

 வி.ரி. சகாதேவராஜா

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .