Editorial / 2022 டிசெம்பர் 22 , பி.ப. 12:29 - 0 - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியாவுக்கு வியாழக்கிழமை (22) காலை விஜயம் செய்துள்ள ஜனாதிபதி ரனில் விக்கிரமசிங்கவை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ராமேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர் சி.பீ.ரத்னாயக்க உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.
நுவரெலியாவில் இடம்பெறவுள்ள பல்வேறு நிகழ்வுகளில் ஜனாதிபதி பங்கேற்க உள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆ.ரமேஸ்.




1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago