Janu / 2024 செப்டெம்பர் 23 , பி.ப. 03:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட 9ஆவது ஜனாதிபதியாக மக்களால் தெரிவு செய்யப்பட்ட அனுரகுமார திஸாநாயக்க, ஜனாதிபதி செயலகத்தில், திங்கட்கிழமை (23) பதவிப்பிரமாணம் செய்துக்கொண்டார். இந்த பதவிப்பிரமாண வைபவம், மிகவும் எளிமையான முறையில் இடம்பெற்றது.









>
7 minute ago
22 minute ago
36 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
22 minute ago
36 minute ago
46 minute ago