R.Tharaniya / 2025 மே 25 , பி.ப. 12:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாவலப்பிட்டி ஸ்ரீ கவீஸ்வர வேலுவநாராம மகா விஹாரையால் ஏற்பாடு செய்யப்பட்ட 12 நாள் வெசாக் அன்னதானத்தின் இறுதி நிகழ்வாக, 100 துறவிகள் பங்கேற்ற அன்னதான ஊர்வல மற்றும் சங்க தட்சணை வழங்கல் சனிக்கிழமை (24) நடைபெற்றது.
இந்த அன்னதான வழங்கல் நிகழ்வு , நாவலப்பிட்டி நகரின் அனைத்து முக்கிய வீதிகளையும் உள்ளடக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது, இது நாவலப்பிட்டியில் உள்ள ஸ்ரீ பாத பிரிவேனாவிற்கு அருகில் இருந்து ஆரம்பமாகியது.
இந்த பிண்ட பாத பயணத்தில் கலந்து கொண்டனர். பௌத்தர்கள், அரசாங்க அதிகாரிகள், பள்ளி மாணவர்கள் மற்றும் பிற மதங்களைச் சேர்ந்த ஏராளமான மக்கள் ஒன்றுகூடியிருந்தனர்.
ரஞ்சித் ராஜபக்ஷ












16 minute ago
50 minute ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
50 minute ago
4 hours ago
4 hours ago