2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

மின்னா பிரிவு, மீனாட்சி புரமானது...

Princiya Dixci   / 2015 ஒக்டோபர் 12 , பி.ப. 12:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

பசும் பொன் வீடமைப்பு திட்டத்தின் கீழ் இரண்டாம் கட்டமாக சாமிமலை ஸ்டெத்ஸ்பி தோட்டம் மின்னா பிரிவில் 10 வீடுகளை கொண்ட தனித்தனி வீடமைப்பு தொகுதிக்கு மீனாட்சி புரம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இதற்கான  காணி உறுதிப்பத்திரங்களை மலைநாட்டு புதிய கிராமம் மற்றும் சமூக அபிவிருத்தி மக்களுக்கு அமைச்சர் பி. திகாம்பரம், இன்று திங்கட்கிழமை கையளித்தார்.

இதேவேளை, மேற்படி திட்டத்தின் கீழ் சாமிமலை ஸ்டெத்ஸ்பி தோட்டம் லெட்புருக் பிரிவில் 05 வீடுகளை கொண்ட தனித்தனி வீடமைப்பு தொகுதிக்கு எம்.சுந்தரம் புரம் என பெயர் சூட்டி காணி உறுதிப்பத்திரங்களும் கையளிக்கப்பட்டுள்ளது. (படப்பிடிப்பு: ரஞ்சித் ராஜபக்ஷ)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .