R.Tharaniya / 2025 நவம்பர் 02 , மு.ப. 10:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரதமரும் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய சனிக்கிழமை (01) அன்று மட்டக்களப்பு தேசிய கல்வியியல் கல்லூரிக்கு திடீர் விஜயம் மேற்கொண்டார்.
மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரியின் பீடாதிபதி த.கணேசரத்தினம் மற்றும் உப பீடாதிபதி களுடனும் ஆசிரிய மாணவர்களுடனும் சிநேகபூர்வமான கலந்துரையாடினார்.
கல்லூரியின் பௌதீக வள வசதிகளை நேரடியாக பார்வையிட்டார். இதன்போது பீடாதிபதி கணேசரெத்தினம் கல்லூரியின் குறை நிறைகள் தொடர்பாக பிரதமருக்கு தெளிவுப்படுத்தினார்.






வி.ரி.சகாதேவராஜா
14 minute ago
27 minute ago
31 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
27 minute ago
31 minute ago
1 hours ago