2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

மண்ணுக்கு விதையான உறவுகள்....

Kogilavani   / 2015 செப்டெம்பர் 27 , மு.ப. 09:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-டி.ஷங்கீதன்

கொத்மலை இரம்பொடை வெதமுல்ல கையிறுக்கட்டி தோட்டத்தில் வெள்ளிக்கிழமை(25) மாலை ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்கி மூன்று குடும்பங்களை சார்ந்த 7 பேர் உயிரிழங்துள்ளனர்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த லோகநாயகி (வயது 48), காந்திமதி (வயது 23), ரூபினி (வயது 2) ஆகியோரும் மற்றுமொரு குடும்பததை சேர்ந்த லெச்சுமி (வயது 67), புவனா (வயது 6) மேலும் சகோததர்களான   சயானி (வயது 9), அனோஜ் (வயது 4) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

இவர்களின் இருதிக்கிரியைகள் இன்று மாலை நடைபெறவுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .