Simrith / 2023 நவம்பர் 05 , பி.ப. 04:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் வவுனியாவிலுள்ள தனியார் விருந்தினர் விடுதியொன்றில் இன்று ஞாயிற்றுக்கிழமை (05) நடைபெறுகிறது.
தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தலைமையில் நடைபெற்றுவரும் இக்கூட்டத்தில் செயலாளர் ப.சத்தியலிங்கம், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன், இரா.சாணக்கியன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராசா மற்றும் சில முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டுள்ளனர்.


இக்கூட்டத்தில் தமிழரசு கட்சியின் மாநாடு, சமகால அரசியல் நிலைமைகள், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விவகாரம், கூட்டமைப்பு தலைவர் இரா.சம்மந்தன் விவகாரம், காணி அபகரிப்பு உள்ளிட்ட பல விடயங்கள் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 minute ago
9 minute ago
14 minute ago
18 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
9 minute ago
14 minute ago
18 minute ago