Mayu / 2024 பெப்ரவரி 08 , மு.ப. 11:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
மலையகப்பகுதிகளில் வறட்சியான காலநிலை நிலவுகின்ற போதிலும் சில சமயங்களில் காலை வேளைகளில் கடும் பனிமூட்டம் காணப்படுவதால் பல்வேறு வாகன விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மனுர செல்லாஹேவா

இந்த நிலைமைகள் தொடர்பில் கருத்து தெரிவித்த ஹட்டன் பொலிஸ் அதிகாரியொருவர், இப்பிரதேசங்களில் வறட்சியான காலநிலை காணப்படுகின்ற போதிலும், காலை மற்றும் அதிகாலை வேளைகளில் அவ்வப்போது கடும் பனிமூட்டம் காணப்படுவதாக தெரிவித்தார்.
இவ்வாறான நிலைமைகளினால் வீதிகள் சரியான முறையில் காணப்படாமையால் பல்வேறு வாகன விபத்துக்கள் ஏற்படும் அபாயம் காணப்படுவதாகவும் சாரதிகள் அனைவரும் அவதானமாக வாகனங்களை செலுத்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். என தெரவித்துள்ளார்.


2 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago