Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Editorial / 2022 ஜனவரி 11 , மு.ப. 11:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
அருந்ததி நிறுவனம், ”மாற்று மோதிரம் ”எனும் திருமணக் கண்காட்சியை யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும்ஒவ்வொரு வருடமும் நடாத்திவருகின்றது
இம்முறை, தலைநகரில் 10.01.2022 திகதி மிக கோலாகலமாக நாட்டில் இத்துறை சாா்ந்த 60க்கும் மேற்பட்ட திருமண அழகுக்கலைஞா்களையும், திருமண சேவை வழங்குனர்களின் வடிவலங்கார கா
இந்நிகழ்வுக்கு பிரதமரின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு இத்துறையில் திறமைகளை வெளிப்படுத்திய வடிவலங்கார நிறுவனா்களின் திருமண வடிவலங்கார கலைஞா்களுக்கு விருதுகளையும் வழங்கி வைத்தார்.
இந் நிறுவனத்தின் திருமண பருவ இதழான அருந்ததி வெளியீட்டு வைக்கப்பட்டது. திருமணங்கள் சம்பந்தமான பாடல்கள் அடங்கிய இறுவட்டு ஒன்றும் வெளியிடப்பட்டது.
அதுமட்டுமன்றி, வட மாகாண முன்னாள் ஆளுனர் ரெஜினோல்ட் குரே, முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன, தெஹிவளை கல்கிஸை மாநகர சபை உறுப்பினர் முஸ்தபா சரினா, தினகரன் பிரதம ஆசிரியா் செந்தில்வேலவர், பிரமுகா்கள் ஏற்பாட்டாளா் மனோ
கொழும்பு , கண்டி, மாத்தளை, திருகோணமலை, கல்முனை, மாத்தளை ஆகிய மாவட்டங்களிலிருந்து திருமண வடிவங்கள் மேடையில் காட்சிப்படுத்தப்பட்டன. அருந்ததி திருமண சேவை பெற முகநுால் அருந்ததி www.arunthathee.com, facebook Arunthathee, /0777164524 whatsup தொடா்பு கொள்ளமுடியும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago