Janu / 2024 நவம்பர் 25 , மு.ப. 10:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை மாவட்டம் மூதூர் கிழக்கு- சம்பூரில் மாவீரர்களின் பெற்றோர் கெளரவிப்பு நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை சம்பூர் ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குமுவினால் சம்பூர் கலாச்சார மண்டபத்தில் இடம் பெற்றது.
இந்த நிகழ்வில் 500 க்கும் மேற்பட்ட மாவீரர்களது பெற்றோர் மற்றும் உற்றார் கலந்து கொண்டதுடன் மாவீரரது குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு தென்னம் பிள்ளைகளை திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கதிரவேலு சண்முகம் குகதாசன் அவர்கள் வழங்கி வைத்தார்.
அ . அச்சுதன்






அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .