2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

முதலாவது கும்பல் பெரஹரா...

Janu   / 2025 ஜூலை 31 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி எசல பெரஹரவின் முதலாவது கும்பல் பெரஹரா புதன்கிழமை (30) மாலை 7.05 மணிக்கு சுப வேளையில் ஆரம்பமானது.  

முதல் கும்பல் பெரஹராவில் கலசத்தை ஏந்திச் செல்லும் புனித சந்தர்ப்பம், ஸ்ரீ தலதா மாளிகையின் சடங்கு யானையாக கருதப்படும் இந்திஜாதாவுக்கு வழங்கப்பட்டிருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .