2025 மே 14, புதன்கிழமை

முன்னுரிமை…

Princiya Dixci   / 2022 ஜூலை 07 , பி.ப. 06:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

மரம் அரியும் தொழிலாளர்களுக்கு, ஆரையம்பதியிலுள்ள ஐ.ஓ.சி ஊடாக முன்னுரிமை அடிப்படையில், இன்று (07) எரிபொருள் வழங்கிவைக்கப்பட்டது.

ஆரையம்பதியிலுள்ள ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு நேற்று அதிகாலை 6,600 லீற்றர் பெற்றோல் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், மேற்படி மரம் அரியும் தொழிலாளர்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்பட்டது.

(படங்கள் - ரீ.எல்.ஜவ்பர்கான்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X