Editorial / 2025 ஜனவரி 13 , மு.ப. 11:21 - 0 - {{hitsCtrl.values.hits}}

உலக வாழ் இந்துக்கள் தைப்பொங்கலை, செவ்வாய்க்கிழமை(14) வெகு விமர்சையாக கொண்டாட உள்ளனர். அதற்கான முன்னேற்பாடுகள், மற்றும் பொருட்களை கொள்வனவு செய்வதில் மக்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். யாழ்ப்பாணத்தில் மண் பானை தயாரிப்பு மற்றும் விற்பனை என்பன அமோகமாக இடம்பெற்று வருகிறது.
நிதர்ஷன் வினோத்





ஹட்டனில் (ரஞ்சித் ராஜபக்ஷ)






கிளிநொச்சியில்... (பு.கஜிந்தன்)





37 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
41 minute ago