Editorial / 2025 ஜனவரி 02 , மு.ப. 11:41 - 0 - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியா பிரதேசத்தில் வியாழக்கிழமை (02) காலை முதல் கடும் உறைபனி காரணமாக வாகன போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
ஹட்டன்- நுவரெலியா பிரதான வீதியில் ரதெல்ல முதல் நானுஓயா வரையிலும், கம்பளை- நுவரெலியா பிரதான வீதியில் ரம்பொடயிலிருந்து நுவரெலியா வரையிலும் கடும் பனிப்பொழிவு நிலவுவதால், முன்பக்க விளக்குகளை ஒளிரவிட்டு கவனமாக வாகனத்தை செலுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
நுவரெலியா மாவட்டத்தில் சீரற்ற காலநிலை நிலவுவதுடன், அப்பிரதேசம் முழுவதும் கடுமையான காலநிலை ஏற்பட்டுள்ளது.
(ரஞ்சித் ராஜபக்ஷ)






41 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
45 minute ago