2025 ஒக்டோபர் 25, சனிக்கிழமை

ருஹுணு பல்கலைக்கழகத்தின் REXTRO 2025 வெள்ளி விழா கண்காட்சி...

R.Tharaniya   / 2025 செப்டெம்பர் 24 , மு.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

ருஹுணு பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடம் 25 ஆம் ஆண்டு வௌ்ளி விழாவை டிசெம்பர் மாதம் நடத்தவுள்ளது. 

இது தொடர்பில் ஊடக சந்திப்பை, கொழும்பில்,  செவ்வாய்க்கிழமை (23) அன்று நடத்தியது. 

இதில் பொறியியல் கல்வி மற்றும் புத்தாக்கங்களின் 25 ஆம் ஆண்டு வௌ்ளி விழாவை கொண்டாடும் வகையில்  REXTRO 2025 எனும் கண்காட்சியை டிசம்பர் மாதம் 5,6 மற்றும் 7 ஆம் திகதிகளில்   நடாத்த திட்டமிடப்பட்டுள்ளதாக இவ் சந்திப்பில் அறிவிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X