Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 03, செவ்வாய்க்கிழமை
Princiya Dixci / 2016 ஜனவரி 10 , பி.ப. 01:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவராக தனது பதவியை ஏற்றுள்ள நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளருமான ஆறுமுகன் தொண்டமான், வாகன பவனியாக இன்று ஞாயிற்றுக்கிழமை (10) ஹட்டனுக்கு அழைத்துவரப்பட்டார். (படங்கள்: ரஞ்சித் ராஜபக்ஷ, ஆ.ரமேஷ்)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
02 Jun 2025
02 Jun 2025