2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

வீதி நாடகம்...

Gavitha   / 2015 நவம்பர் 06 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறுவர் உரிமையும் பாதுகாப்பும் என்ற கருப்பொருளில்,  மட்டக்களப்பு சந்திவெளி சித்தி விநாயகர் வித்தியாலய மாணவர்களால் வீதி நாடகம் நேற்று வியாழக்கிழமை (05)  அரங்கேற்றப்பட்டது.
 
பாடசாலை முன்றலில் பிரதேசத்தில் சிறுவர் உரிமைகளை வலுப்படுத்தவும் அவர்களுக்கான அடிப்படை உரிமைகளை மக்கள் அறிந்து கொள்ளவும் தடையாகவுள்ள பிரச்சினைகளை வெளிப்படுத்தும் வகையில் மேற்படி நாடகம் தயாரிக்கப்பட்டிருந்தது. (படப்பிடிப்பு: பேரின்பராஜா சபேஷ்)

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .