2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

வெள்ளைப் பிரம்பு தினம்...

Princiya Dixci   / 2015 ஒக்டோபர் 15 , மு.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒக்டோபர் 15ஆம் திகதி சர்வதேச வெள்ளைப் பிரம்பு தினமாகும். இதனையொட்டி இன்று வியாழக்கிழமை (15) நாடளாவிய ரீதியில்  பல்வேறு விழிப்புணர்வு ஊர்வலங்கள் நடைபெற்று வருகின்றன. 

பார்வையற்றவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வந்து அவர்களின் சமூக மேம்பாடு தொடர்பான சிந்தனைகளை மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்லும் வகையில் இவை நடைபெற்று வருகின்றன. 

கிளிநொச்சி : சுப்பிரமணியம் பாஸ்கரன்

மட்டக்களப்பு: எம்.எஸ்.எம்.நூர்தீன், எஸ். பாக்கியநாதன்,வடிவேல் சக்திவேல்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .