Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 05, வியாழக்கிழமை
George / 2015 நவம்பர் 13 , மு.ப. 04:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரொமேஷ் மதுசங்க
சிறையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலைச் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து வடக்கு-கிழக்கில் இன்று வெள்ளிக்கிழமை ஹர்த்தால் அனுஷ்டிக்கபடுகின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் சில சிவில் அமைப்புகள் இணைந்து இந்த ஹர்த்தாலை முன்னெடுக்கின்றனர்.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மட்டக்களப்பு உள்ளிட்ட வட, கிழக்கு மாவட்டங்களில் இந்த ஹர்த்தால் முன்னெடுக்கப்படுகின்றது.
வன்னி மாவட்டம்
மட்டக்களப்பு- வடிவேல் சக்திவேல் எம்.எஸ்.எம்.நூர்தீன்பேரின்பராஜா சபேஷ்எஸ். பாக்கியநாதன்,எஸ்.சபேசன்,வா.கிருஸ்ணா
திருகோணமலை -வடமலை ராஜ்குமார், எப்.முபாரக்
அம்பாறை -எஸ்.கார்த்திகேசு,வி.சுகிர்தகுமார்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
3 hours ago
6 hours ago