Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2015 நவம்பர் 06 , மு.ப. 06:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சொர்ணகுமார் சொரூபன்
வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு வடமாகாண சுற்றாடல் அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட மலர்க்கண்காட்சி, நல்லூர் சங்கிலியன் பூங்காவில் (கிட்டுப்பூங்கா) நேற்று வியாழக்கிழமை (05) பிற்பகல் 2 மணி முதல் ஆரம்பமாகியது.
இந்தக் கண்காட்சியை வடமாகாண அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா திறந்து வைத்தார்.
வடமாகாணத்தைச் சேர்ந்த 5 மாவட்டங்களையும் சேர்ந்த தாவர உற்பத்தியாளர்கள் பங்கேற்கும் இந்தக் கண்காட்சியில், நல்லின பழ மரக்கன்றுகள், நிழல் மரக்கன்றுகள், வெட்டுமரக்கன்றுகள், அலங்காரத் தாவரங்கள், பூ மரக்கன்றுகள் என்பன காட்சிப்படுத்தவுள்ளதுடன், விற்பனையும் இடம்பெறுகின்றன.
தினமும் காலை 9 மணியில் இருந்து மாலை 7 மணிவரை நடைபெற உள்ள இந்தக் கண்காட்சி தொடர்ந்து 3 தினங்களுக்கு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
1 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
6 hours ago