2026 ஜனவரி 09, வெள்ளிக்கிழமை

’’வெனிசுலாவை விட்டுவிடுங்கள்’’

Editorial   / 2026 ஜனவரி 06 , பி.ப. 01:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெனிசுலா எண்ணெய் இருப்புக்கள் சூறையாடப்படுவதைக் கண்டித்தும், "வெனிசுலாவை கைவிட்டுவிடுங்கள்" என்ற கொள்கையைக் கோரியும் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் முன் மக்கள் போராட்ட இயக்கம்     போராட்டத்தை திங்கட்கிழமை (05)  நடத்தியது.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .