2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

வரவேற்றனர்…

Editorial   / 2023 பெப்ரவரி 09 , பி.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய மத்திய இணை அமைச்சர்  எல்.முருகன் மற்றும் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை ஆகியோரை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் ஆகியோர், யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையத்தில் வைத்து வரவேற்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X