2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

வழங்கி வைப்பு...

Princiya Dixci   / 2015 ஒக்டோபர் 19 , மு.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு மாவட்டத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மாற்றுத்திறனாளிகளின் குடும்பங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களின் கல்வி வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கத்தோடு, பாடசாலை பை மற்றும் பயிற்சிப் புத்தகங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு, முல்லைத்தீவு திருக்குடும்ப கன்னியர் மடத்தில் ஞாயிற்றுக்கிழமை (18) நடைபெற்றது. 

நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிமலநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு சுவிஸ் புலம்பெயர் அமைப்பு நிதியினை வழங்கியிருந்தது. (படப்பிடிப்பு: மார்க் ஆனந்த்) 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .