R.Tharaniya / 2025 மே 05 , மு.ப. 10:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்காக 13,759 வாக்குச் சாவடி நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகள் கொண்டு செல்லும் பணிகள் திங்கட்கிழமை (5) காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வாக்குப் பெட்டிகள் வாக்கெண்ணும் நிலையங்களுக்கு கொண்டு செல்லும் பணிகள் ஆரம்பம்....
ரீ.எல்.ஜவ்பர்கான்



திருகோணமலை மாவட்டத்தில் வாக்குப் பெட்டிகள் வாக்கெண்ணும் நிலையங்களுக்கு கொண்டு செல்லும் பணிகள் ஆரம்பம்....
எஸ்.கீதபொன்கலன்


வவுனியா மாவட்டத்தில் வாக்குப் பெட்டிகள் வாக்கெண்ணும் நிலையங்களுக்கு கொண்டு செல்லும் பணிகள் ஆரம்பம்......



முல்லைத்தீவு மாவட்டத்தில் வாக்குப் பெட்டிகள் வாக்கெண்ணும் நிலையங்களுக்கு கொண்டு செல்லும் பணிகள் ஆரம்பம்......
சண்முகம் தவசீலன்



27 minute ago
34 minute ago
37 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
34 minute ago
37 minute ago
46 minute ago