2025 ஜூலை 05, சனிக்கிழமை

வெசாக் வாரத்தை கொண்டாட நுவரெலியா தயார்...

Janu   / 2025 மே 12 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியாவில் நடைபெறும் தேசிய வெசாக் விழாவுடன் இணைந்து உள்ளூர்வாசிகள் வெசாக் விளக்குகள் மற்றும் தோரணைகள் காட்சிப்படுத்துவது எமது கேமராவில் பதிவாகியுள்ளது.

நுவரெலியா தர்மபால சுற்றுவட்டத்தில் இருந்து நுவரெலியா பேருந்து நிலையம் வரை ஏராளமான விளக்குகள் காட்சிப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், ஞாயிற்றுக்கிழமை (11) இரவு, முதல் நுவரெலியாவில் ஏராளமான தன்சலைகள் இருந்தமை குறிப்பிடத்தக்கது.   

ரஞ்சித் ராஜபக்ஷ


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .