2025 மே 13, செவ்வாய்க்கிழமை

வெள்ளக்காடாக காட்சி…

Editorial   / 2025 மே 08 , மு.ப. 09:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலையகத்தில் அவ்வப்போது பெய்து வரும் திடீர் அடைமழையால், தாழ் நில பிரதேசங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.

பன்விலை நகரில் காலகடை பிரதேசத்திலுள்ள கடைத்தொகுதிகளுக்குள்ளும் குடியிருப்புகளுக்குள் வெள்ளம் உட் புகுந்ததால் பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்ஃ

கெசல்கமுவ ஓயா வின் பெருக்கெடுப்பு காரணமாக, பொகவந்தலாவ நகருக்கு அருகே உள்ள பல தாழ்வான பகுதிகளில்,  ஏராளமான தேயிலைத் தோட்டங்களுக்கு செல்லும் பல முக்கிய வீதிகள் வெள்ளத்தில் மூழ்கின.

மெய்யன், ரஞ்சித் ராஜபக்ஷ   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X