A.P.Mathan / 2014 மே 20 , மு.ப. 10:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை- இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஒற்றை டுவென்டி 20 போட்டி இன்று இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது. உலக டுவென்டி 20 தொடருக்கு பின்னர் நடைபெறும் முதலாவது டுவென்டி 20 போட்டி இது என்பது குறிப்பிடத்தகது. த ஓவல் மைதனத்தில் இன்று இலங்கை நேரப்படி இரவு 10.30 இற்கு இந்தப் போட்டி ஆரம்பிக்கவுள்ளது. உலக சம்பியன் இலங்கையிடம் இங்கிலாந்து பல சோதனைகளை சந்திக்க நேரிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 36 minute ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
4 hours ago
5 hours ago