2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

'பெறுமதியான பாடத்தைக் கற்றோம்'

Shanmugan Murugavel   / 2016 நவம்பர் 14 , பி.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

டெஸ்ட் போட்டிகளை வெற்றி - தோல்வியற்ற போட்டிகளாக எவ்வாறு மாற்றுவது குறித்த பெறுமதியான பாடத்தைக் கற்றுள்ளதாக, இந்திய டெஸ்ட் அணியின் தலைவர் விராத் கோலி தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி தோல்வியுறும் வாய்ப்புக் காணப்பட்ட போது, விராத் கோலியும் இரவீந்திர ஜடேஜாவும், அணிக்குத் தோல்வி கிடைக்காமலிருப்பதை உறுதிப்படுத்தினர்.

இந்திய அணி, இறுதிவரை போராடி, வெற்றி - தோல்வியற்ற முடிவுகளை எடுத்துக் கொள்ளுமா என்பதில் காணப்பட்ட சந்தேகங்களைச் சுட்டிக்காட்டிய விராத் கோலி, இப்போது அதை அறிந்துள்ளதாகத் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .