Shanmugan Murugavel / 2025 ஏப்ரல் 08 , மு.ப. 12:41 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), மும்பையில் திங்கட்கிழமை (07) நடைபெற்ற மும்பை இந்தியன்ஸுடனான போட்டியில் வென்றதன் மூலம் மும்பையில் வைத்து அவ்வணியை 10 ஆண்டுகளின் பின்னர் முதற்தடவையாக றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூரு வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: மும்பை
பெங்களூரு: 221/5 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: விராட் கோலி 67 (42), ரஜாட் பட்டிடார் 64 (32), ஜிதேஷ் ஷர்மா ஆ.இ 40 (19), தேவ்டுட் படிக்கல் 37 (22) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜஸ்பிரிட் பும்ரா 0/29 [4])
மும்பை: 209/9 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: திலக் வர்மா 56 (29), ஹர்திக் பாண்டியா 42 (15) ஓட்டங்கள். பந்துவீச்சு: குருனால் பாண்டியா 4/45 [4], ஜொஷ் ஹேசில்வூட் 2/37 [4], யஷ் தயால் 2/46 [4], புவ்னேஷ்வர் குமார் 1/48 [4], சுயாஷ் ஷர்மா 0/32 [4])
போட்டியின் நாயகன்: ரஜாட் பட்டிடார்
27 minute ago
38 minute ago
41 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
38 minute ago
41 minute ago
48 minute ago