A.P.Mathan / 2014 ஏப்ரல் 01 , மு.ப. 03:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து பிரீமியர் லீக் கால்ப்பந்தாட்ட தொடரின் இந்த வார போட்டிகளின் படி செல்சி அணி தனது முதலிடத்தை இழந்துள்ளது. 17ஆம் இடத்திலுள்ள கிறிஸ்டல் பலஸ் அணியிடம் தோல்வியடைந்தமையே இதற்க்கு காரணம். லிவர்பூல் அணி, டொட்டென்ஹாம் அணியை வெற்றி பெற்று முதலிடத்தைப் பெற்றுக் கொண்டது. இதேவேளை மூன்றாமிடத்தில் இரண்டு போட்டிகள் பின்னிலையுடன் இருக்கும் மன்செஸ்டர் சிட்டி அணி ஆர்சனல் அணியுடன் சமநிலையான முடிவைப் பெற்றது. இன்னமும் 6 போட்டிகள் மாத்திரமே மீதமாகவுள்ள நிலையில் விறு விறுப்பான கட்டத்தை நோக்கி நகர்கின்றது. மன்செஸ்டர் சிட்டி அணி இரண்டு போட்டிகள் பின்னிலையில் இருக்கின்றமையானது அவர்களுக்கான வாய்ப்புகளை அதிகமாக உருவாக்கியுள்ளது. 

2 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
9 hours ago