A.P.Mathan / 2014 ஏப்ரல் 09 , பி.ப. 06:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிரிக்கெட்டின் பைபிள் என கூறப்படும் விஸ்டன் சஞ்சிகை தமது 151 வது பதிப்பில் ஓய்வு பெற்ற கிரிக்கெட் நட்ச்சத்திரம் சச்சின் டெண்டுல்காரின் புகைப்படத்தை அட்டைப்படத்தில் வெளியிட்டு அவரை கௌரவப்படுத்தியுள்ளது. இந்தியா சார்பாக இவ்வாறன கௌரவம் வழங்கப்பட்ட முதல் வீரர் சச்சின் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த வருடம் சச்சின் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையிலேயே இந்த கௌரவம் சச்சினுக்கு வழங்கப்பட்டுள்ளது. 49 minute ago
2 hours ago
15 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
2 hours ago
15 Apr 2026