A.P.Mathan / 2014 ஏப்ரல் 23 , மு.ப. 06:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை சுப்பர் கிங்ஸ் அணி டெல்லி டெயார் டெவில்ஸ் அணியை 93 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது. சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 177 ஓட்டங்களைப் பெற்றது. இதில் சுரேஷ் ரெய்னா 56(41 பந்துகள், 4 ஓட்டங்கள் 5, 6 ஓட்டங்கள் 1) ஓட்டங்களையும், டோனி 32 (15 பந்துகள், 4 ஓட்டங்கள் 2, 6 ஓட்டங்கள் 2) ஓட்டங்களையும், டுவைன் ஸ்மித் 29 (28 பந்துகள், 4 ஓட்டங்கள் 3) ஓட்டங்களையும் பெற்றனர். 4 hours ago
13 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
13 Apr 2026