2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

கிரிக்கெட் தரப்படுத்தல்களில் அவுஸ்திரேலியா முதலிடத்தில்

A.P.Mathan   / 2014 மே 02 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேசக் கிரிக்கெட் பேரவையினால் வெளியிடப்படும் வருடாந்த தரப்படுத்தல்களில் அவுஸ்திரேலியா அணி மீண்டும் முதலிடத்தைக் கைப்பற்றியுள்ளது. டெஸ்ட் மற்றும் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான புதிய தரப்படுத்தலில் அவுஸ்திரேலியா அணி தற்போது முதலிடத்தில் உள்ளது.

அடுத்துவரும் ஒரு வருடத்திற்கான தரப்படுத்தல்கள் இந்த தரப்படுத்தல்களில் இருந்தே செம்மைப்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தரப்படுத்தல்களில் இலங்கை அணி டெஸ்ட் தரப்படுத்தல்களில் ஓர் இடம் வீழ்ச்சியடைந்து ஏழாமிடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளுக்கான தரப்படுத்தலில் மாற்றங்கள் இன்றி மூன்றாமிடத்தில் உள்ளது.

டெஸ்ட் தரப்படுத்தல்கள்

(இடம், அணி, கடந்த வருட இடம், போட்டிகள், புள்ளிகள் தரப்படுத்தல் புள்ளிகள்)

ஒருநாள் சர்வதேசப் போட்டி தரப்படுத்தல்கள்

(இடம், அணி, கடந்த வருட இடம், போட்டிகள், புள்ளிகள் தரப்படுத்தல் புள்ளிகள்)

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X