A.P.Mathan / 2014 மே 06 , மு.ப. 06:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை, அயர்லாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடர் இன்று அயர்லாந்து குலன்டாப்(F) மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. இலங்கை அணி தனது முக்கிய வீரர்கள் ஐவருக்கு ஓய்வு வழங்கியுள்ள அதேவேளை விசா தாமதம் காரணமாக திசர பெரேரா அணியில் இடம்பெறவில்லை. இந்த நிலையில் புதிய இளைய அணியாக களமிறங்கும் இலங்கை அணிக்கு அயர்லாந்து அணி சவால்களை வழங்க வாய்ப்புக்கள் உள்ளன. மார்வன் அத்தப்பத்து பயிற்றுவிப்பாளராக பொறுப்பெடுத்து முதற்ப் போட்டி என்பதனால் இன்னும் கொஞ்சம் அதிகமா இந்தப் போட்டி இலங்கையர்களால் எதிர்பார்க்கப்படுகின்றது. 
4 hours ago
6 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
7 hours ago
8 hours ago