A.P.Mathan / 2014 மே 07 , மு.ப. 06:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐ.பி.எல் தொடரின் நேற்றைய போட்டி மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ரோயல் சலஞ்செர்ஸ் அணிகளுக்கிடையில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 19 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது. முதலில் துடுப்பாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 187 ஓட்டங்களைப் பெற்றது. இதில் ரோஹித் ஷர்மா 35 பந்துகளில் 3 நான்கு ஓட்டங்கள், 4 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக ஆட்டமிழக்காமல் 59 ஓட்டங்களையும், கெரொன் பொலார்ட் 43 ஓட்டங்களையும், சிதம்பரம் கெளதம் 30 ஓட்டங்களையும் பெற்றனர். 25 minute ago
55 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
55 minute ago
1 hours ago