A.P.Mathan / 2014 மே 20 , மு.ப. 06:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளுக்கிடையில் நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 25 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 178 ஓட்டங்களைப் பெற்றது. இதில் லென்டி சிமொன்ஸ் 62 ஓட்டங்களையும், மைக்கல் ஹசி 56 ஓட்டங்களையும், ரோஹித் ஷர்மா 19 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 40 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் அங்கித் ஷர்மா 2 விக்கெட்களை கைப்பற்றினார். 40 minute ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
4 hours ago
5 hours ago