A.P.Mathan / 2014 மே 22 , மு.ப. 01:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹைதராபாத் சண்ரைசேர்ஸ் அணிக்கும் பெங்களூரு ரோயல் சலஞ்செர்ஸ் அணிக்குமிடையில் நடைபெற்ற போட்டியில் ஹைதராபாத் சண்ரைசேர்ஸ் அணி 7 விக்கெட்களினால் வெற்றி பெற்றது. முதலில் துடுப்பாடிய பெங்களூரு ரோயல் சலஞ்செர்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 160 ஓட்டங்களைப் பெற்றது. இதில் விராத் கோலி 41 பந்துகளில் 67 ஓட்டங்களையும், வில்லியர்ஸ் 27 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் புவனேஸ்வர் குமார் 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். 44 minute ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
4 hours ago
5 hours ago