A.P.Mathan / 2014 மே 22 , மு.ப. 02:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொல்கொத்தா நைட் ரைடேர்ஸ் மற்றும் மற்றும் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிகளுக்கிடையில் நடைபெற்ற போட்டியில் கொல்கொத்தா நைட் ரைடேர்ஸ் அணி 8 விக்கெட்களினால் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 154 ஒட்டங்களைப் பெற்றது. இதில் சுரேஷ் ரெய்னா 67 ஓட்டங்களையும், பிரன்டன் மக்கலம் 28 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் பட் கம்மின்ஸ், சுனில் நரையன், பியுஷ் சவ்லா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களைக் கைப்பற்றினார். 44 minute ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
4 hours ago
5 hours ago