2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

சசித்திர சேனாநாயக்கவுக்கு சோதனை

A.P.Mathan   / 2014 ஜூன் 09 , பி.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சாளர் சசித்திர சேனாநாயக்க, இங்கிலாந்து கார்டிப் இல் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மெட்ரோபொலிட்டன் பல்கலைக்கழகத்தில் பரிசோதனைகளில் ஈடுபடவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது.

இந்தப் பரிசோதனையில் அவரின் சகல வித பந்துவீச்சு பெறுதிகளும் பரிசோதிக்கப்படவுள்ளன. அவை போட்டிகளின் ஒளிப்பதிவுடன் ஒப்பிட்டு பார்த்து அவரின் பந்துவீச்சு 15 பாகை விதிக்கு உட்பட்டு இருக்கின்றதா இல்லையா என்பது முடிவு செய்யப்படும். வெள்ளிக்கிழமை இந்த பரிசோதனை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0

  • sankeethan Tuesday, 10 June 2014 12:21 PM

    அவர்களுக்கு அதுதான் தெரியும். தங்கட பிழைகளை கண்டுபிடிக்க பாக்கணும். தன்னை தானே திருத்திக்கொண்டால் சமுதாயம் தானாக திருந்தும்...

    Reply : 0       0

    sankeethan Tuesday, 10 June 2014 12:25 PM

    முரளிதரனையும் அப்படித்தானே சொன்னவன்க.

    Reply : 0       0

    ram Wednesday, 11 June 2014 08:32 AM

    வெற்றி எமதே

    Reply : 0       0

    ram Wednesday, 11 June 2014 08:33 AM

    சசித்திர, நீங்கள் குற்றவாளி இல்லை

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .