A.P.Mathan / 2014 ஜூன் 15 , பி.ப. 07:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகக் கிண்ண தொடரின் இரண்டாம் நாளில் மூன்று போட்டிகள் நடைபெற்றன. முதற்ப் போட்டியில் மெக்சிகோ அணி 1 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. போட்டியின் 61ஆவது நிமிடத்தில் ஒரிப் பெரால்ட் அடித்த கோலின் மூலமாக மெக்சிகோ அணி வெற்றி பெற்றது. குழு A இற்கான போட்டியாக இந்த போட்டி அமைந்தது. இந்தப் போட்டியின் நாயகனாக டொஸ் சன்டோஸ் தெரிவானார். 50 minute ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
4 hours ago
5 hours ago