A.P.Mathan / 2014 ஒக்டோபர் 13 , மு.ப. 02:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
இறுக்கமாக நடைபெற்ற அவுஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான போட்டியில் அவுஸ்திரேலியா அணி அபார வெற்றி ஒன்றை பெற்று தொடரை வெள்ளையடிப்பு செய்து 3 இற்கு 0 என கைப்பற்றியுள்ளது. பாகிஸ்தான் அணி வெற்றி பெறக் கூடிய வாய்ப்பை வைத்திருந்த போதும், இறுதி ஓவரை வீசிய கிளன் மக்ஸ்வெல் ஓட்டம் எதனையும் வழங்காமல் 2 விக்கெட்களைக் கைப்பற்றி அவுஸ்திரேலியா அணிக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுத்தார். 46 minute ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
4 hours ago
5 hours ago